இந்தியா தெலுங்கானாவில் கனமழை கொட்டித் தீர்த்தது Sep 12, 2025 தெலுங்கானா ஹைதெராபாத் மல்லமல்லி ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நேற்று 30க்கும் மேற்பட்ட இடிங்களில் 10 செ.மீ.க்கு மேல் கனமழை கொட்டித் தீர்த்தது. தெலுங்கானாவில் அதிகபட்சமாக முழுகு மாவட்டம் மல்லம்பள்ளியில் 21 செ.மீ. மழை பெய்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா என்று 3 இணையதளங்களில் சரி பார்க்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், நடிகர் சோனுசூட் சொத்துகள் முடக்கம்
முதல்வரால் ஹிஜாப் அகற்றப்பட்ட பெண் மருத்துவர் நஸ்ரத் பர்வீன் பீகாரில் இன்று பணியில் சேருகிறார்: அதிகாரிகள் தகவல்
எனக்கு நேர்ந்த மோசமான சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தது தான் நான் செய்த பெரும் தவறு; தற்கொலை செய்திருக்க வேண்டும்: நடிகை இன்ஸ்டாகிராமில் வேதனை
காந்தியின் பெயரை நீக்கி நிறைவேற்றிய புதிய மசோதாவுக்கு கண்டனம்: எதிர்க்கட்சி எம்பிக்கள் விடிய விடிய தர்ணா: நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தென்பெண்ணையாறு நீர்பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த ரூ.127 கோடி நிதி: ஒன்றிய அரசு விடுவித்தது
மோசடி வழக்கில் சிக்கியதால் பதவி விலகல் சட்டசபையில் ‘ரம்மி’ விளையாடிய அமைச்சருக்கு சிறை தண்டனை: மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு
ரூ.12.56 கோடி தங்கக் கடத்தல் விவகாரம் கன்னட நடிகையின் தடுப்பு காவலை ரத்து செய்ய மறுப்பு: கர்நாடக ஐகோர்ட் அதிரடி