‘பிரிசம்’ என பெயரை மாற்றியது ஓயோ

டெல்லி : உலகளாவிய விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தன் தாய் நிறுவனமான ‘ஓரவல் ஸ்டேஸ்’ என்ற பெயரை பிரிசம் என ஓயோ நிறுவனம் மாற்றி உள்ளது.பிரிசம் என்ற பெயர், 6,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உலகளாவிய பெயர் போட்டி வாயிலாக தேர்வு செய்யப்பட்டது.

Related Stories: