NDA கூட்டணியில் இருந்து வெளியேற நயினார் நாகேந்திரன் தான் காரணம்: டிடிவி தினகரன் பேட்டி

 

மானாமதுரை: மோடிக்காகவே NDA கூட்டணியில் இணைந்தேன்; பழனிசாமியை எப்படி முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வேன்; அகங்காரத்தில் பேயாட்டம் போடுகிறார். பழனிசாமியின் துரோகத்தை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டது அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம். ஓபிஎஸ் உடன் பேசத் தயார் என்று நயினார் நாகேந்திரன் சும்மா சொல்கிறார், அவர் மனநிலை புரிகிறது. எங்களுக்கு பின்னால் அண்ணாமலை இருப்பதாக சொன்னால் அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று அர்த்தம்

Related Stories: