தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இருக்கவேண்டும் :நயினார் நாகேந்திரன்

சென்னை : டிடிவி தினகரன் குற்றச்சாட்டுகளுக்கு நான் பொறுப்பில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “அதிமுக ஒன்றுபடுவதே பாஜகவின் விருப்பம். தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இருக்கவேண்டும். டிடிவி தினகரனின் நிபந்தனை என்னவென்றே தெரியவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தேவையில்லாமல் வம்புக்கிழுக்கிறார் தினகரன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: