குற்றம் மதுரை மாடக்குளம் கண்மாயில் நீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு Aug 30, 2025 மதுரை மாதகுளம் கன்மாய் மதுரை நவீன் குமார் மதுரை: மதுரை மாடக்குளம் கண்மாயில் நீரில் மூழ்கி சிறுவன் நவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன் குளித்த நவீன் குமார்(15) சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆந்திராவிலிருந்து பொள்ளாச்சிக்கு கன்டெய்னர் லாரியில் கடத்திய 50 பசுமாடுகள் அதிரடியாக மீட்பு: கோசாலையில் ஒப்படைப்பு
70க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, பலாத்காரம் வழக்கில் தொடர்பு பிரபல கொள்ளையனை சுட்டு பிடித்த போலீசார்: திருச்சியில் எஸ்.ஐ, காவலரை வெட்டிவிட்டு தப்பமுயன்றபோது அதிரடி
தொழிலில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.8.20 கோடி மோசடி: கடலூரை சேர்ந்த தொழிலதிபர் கைது
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கள்ளக்காதலியை கழுத்து நெரித்துக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வாய்க்காலில் வீச்சு: பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது
வேளாங்கண்ணி லாட்ஜில் புகுந்து பயங்கரம்; காதல் மனைவியுடன் தங்கி இருந்த புதுமாப்பிள்ளைக்கு அரிவாள் வெட்டு: இளம்பெண்ணை தரதரவென இழுத்து சென்ற கும்பல்
உயர் ரக போதை பொருட்களுடன் விடிய விடிய பார்ட்டி குமரி ரிசார்ட்டில் மனைவிகளை மாற்றி உல்லாசம்..? இன்ஸ்டாவில் ஆசைகளை தூண்டி வலைவிரிப்பு
ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகையை விட்டு சென்ற வழக்கில் தனியார் வங்கியின் மாஜி பெண் மேலாளரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை: லாக்கரில் நகை திருட்டில் ஈடுபட்டது அம்பலம்
3வதும் பெண் குழந்தை என்பதால் சட்டவிரோத கருக்கலைப்பு கர்ப்பிணி பரிதாப பலி: நாடகமாடிய கணவர் உள்பட 3 பேர் கைது
புதுச்சேரியில் தொழிற்சாலை நடத்தி 16 மாநிலங்களில் போலி மருந்து விற்பனை: பிரபல நிறுவன ஊழியர்கள், ஏஜென்டுகள் உதவி; அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வால்வோ கார் பரிசு; சரணடைந்த உரிமையாளர் பரபரப்பு வாக்குமூலம்