ஆசிய மகளிர் ட்ராப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் நீரு தண்டா

கஜகஸ்தான்: ஆசிய மகளிர் ட்ராப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் நீரு தண்டா தங்கம் வென்றார். 16வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் டிராப் பிரிவில் இறுதிப் போட்டியில் நீரு தண்டா 43 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றார்

Related Stories: