தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியமனம்

புதுடெல்லி: ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படையின்(சிஆர்பிஎப்) முன்னாள் இயக்குநர் ஜெனரல் அனிஷ் தயாள் சிங் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 1988ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அனிஷ் தயாள் சிங், 2024 ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஜம்மு காஷ்மீர், இடதுசாரி தீவிரவாதம் போன்ற விஷயங்கள் உட்பட உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களை அனிஷ் தயாள் கவனிப்பார் என வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: