விளையாட்டு சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அல்காரஸ் சாம்பியன்..!! Aug 19, 2025 சின்சினாட்டி திறந்த டென்னிஸ் அல்கராஸ் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சின்னார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் சின்னர் உடல்நலக் குறைவால் வெளியேறியதால் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி!
ஆஷஸ் டெஸ்டில் மெக்ராத்தின் சாதனையை தகர்த்தார்; ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் புதிய சாதனை: ரூ.25 கோடிக்கு வாங்கப்பட்ட கிரீன் டக் அவுட்
இங்கிலாந்துடன் ஆஷஸ் 3வது டெஸ்ட்: ஆஸி ரன் வேட்டை; ரூ.25 கோடி வீரர் கேமரூன் டக்அவுட்; அலெக்ஸ் கேரி அட்டகாச சதம்
பிடபிள்யுஎப் உலக பேட்மின்டன்: சீறிப்பாய்ந்த இந்திய இணை சீனாவை வீழ்த்தி அபாரம்: இன்று இந்தோனேஷிய இணையுடன் மோதல்