வால்பாறை அருகே வேவர்லி தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை தாக்கி சிறுவன் உயிரிழப்பு

கோவை: வால்பாறை அருகே வேவர்லி தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை தாக்கி சிறுவன் உயிரிழந்தார். சிறுத்தை தாக்கியதில் புலம்பெயர் தொழிலாளியின் 5 வயது மகன் உயிரிழந்தார் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: