பூம்புகாரில் இன்று ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மாநில மகளிர் மாநாடு

 

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மாநில மகளிர் மாநாடு பூம்புகாரில் இன்று நடைபெற உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புள்ளது.

 

Related Stories: