திருவண்ணாமலையில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்!

 

திருவண்ணாமலையில் ஆடி மாத பௌர்ணமியான, நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையிலும் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர். விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதி செல்லும் பயணிகள் ரயிலில் பக்தர்கள் முண்டியடித்து ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Related Stories: