8K அல்ட்ரா ஹெச்டியில் காட்சியளிக்கும் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள்

110 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் 8 கே அல்ட்ரா ஹெச் டி தரத்தில் அதன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சர்வதேச ஆழ்கடல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட நீர்மூழ்கி பயணங்களின்போது, ஆழ்கடலில் மூழ்கி சிதைந்து கிடைக்கும் அந்தக் கப்பலில் 200-பவுண்ட் நங்கூரம் சங்கிலி, ஓற்றை முனை கொதிகலன் உள்ளிட்ட பாகங்கள் குறித்த காட்சிகள் படம் பிடித்துள்ளனர்.

The post 8K அல்ட்ரா ஹெச்டியில் காட்சியளிக்கும் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் appeared first on Dinakaran.

Related Stories: