குற்றம் குன்றத்தூரில் 16 கிலோ கஞ்சா பறிமுதல் Mar 20, 2024 குன்ராதூர் வினோட்குமார் குன்றத்தூர்: குன்றத்தூர் தரைப்பாக்கத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாடகை பைக் ஓட்டிக் கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வினோத்குமார் கைது செய்யப்பட்டுள்ளனர். The post குன்றத்தூரில் 16 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.
இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட உறவால் அயோத்தி ராமர் கோயிலில் பணியாற்றும் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 9 பேரில் 5 குற்றவாளிகள் கைது
கூடுவாஞ்சேரி சார்பதிவாளரின் வீடு புகுந்து ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் சென்னையில் போலி பத்திரிகையாளர் கைது
‘’ஆசைக்கு இணங்க மறுத்ததால் கோபம்’’- மனைவியை பிளேடால் கிழித்துவிட்டு தப்பிவிட்ட முதியவருக்கு வலைவீச்சு