குற்றம் மயிலாடுதுறை அருகே சொத்து தகராறில் ஒருவர் அடித்துக் கொலை!! Sep 14, 2024 மயிலாடுதுறை கல்யமூர்த்தி சந்தலமடு வடகிழக்கு பகுதி மயிலாடுதுறை மாவட்டம் சித்தப்பா மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு வடகாளி பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி (54) உறவினர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். சொத்துகளை எழுதித் தரச் சொல்லி கலியமூர்த்தியை அவரது சித்தப்பா குடும்பத்தினர் அடித்துக் கொன்றனர். The post மயிலாடுதுறை அருகே சொத்து தகராறில் ஒருவர் அடித்துக் கொலை!! appeared first on Dinakaran.
கள்ளக்காதலியை அரசு அதிகாரி என கூறி போலீஸ் ஏட்டு மெகா மோசடி 30 தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.15 கோடிக்கு மேல் சொத்து குவிப்பு: பரபரப்பு தகவல்கள்
துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது