இந்தியாவில் இன்று ஒரே நாளில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: இந்தியாவில் இன்று ஒரே நாளில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,91,756லிருந்து 4,49,91,880 ஆக உயர்ந்துள்ளது.

The post இந்தியாவில் இன்று ஒரே நாளில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி appeared first on Dinakaran.

Related Stories: