குறைதீர் கூட்டத்தில் தூய்மை காவலர்கள் மனு ஊதியம் வழங்ககோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

தஞ்சை, பிப். 25: ஊதியம் வழங்ககோரி தஞ்சையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தாண்டு ஜனவரி மாத சம ஊதியம் வழங்க வேண்டும். மாதம்தோறும் உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். 4ஜி அலைகற்றை சேவையை உடனே துவங்க வேண்டும். பிடித்தம் செய்யப்பட்ட நிலுவை தொகையை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மேரீஸ் கார்னர் பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் என்எப்டிஇ உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறை, திருபுவனம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், வேப்பத்தூர் ஆகிய பேரூராட்சிகளிலும், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய நகராட்சிகளிலும் தூய்மை காவலர் துப்புரவு பணியாளராக நூற்றுக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.கடந்த 21ம் தேதி இரவோடு இரவாக கோயில் மேற்கண்ட 10 குடும்பத்தினர் நாங்கள் கோயிலுக்கு வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி எங்களை கோயில் உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர்.

Related Stories: