மாணவர் தி.க. அறிவியல் பரப்புரை பொதுக்கூட்டம்

இடைப்பாடி, பிப்.13: இடைப்பாடி பேருந்து நிலையத்தில், மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாணவர் தி.க. அறிவியல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திவ்யபாரதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலு, சத்தியநாதன், பகுத்தறிவு அணி தலைவர் வீரமணி, செயலாளர் வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர் சௌந்திரராஜன், தலைவர் கோவி.அன்புமதி, செயலாளர் மதியழகன், நகர துணை தலைவர் சண்முகசுந்தரம், இளைஞர் அணி கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மண்டல மாணவரணி தமிழர் தலைவர் வரவேற்றார். மாநில மாணவரணி கூட்டுச்செயலாளர் மதிவதணி பேசினார்.

Related Stories: