அதிமுக பொதுக்கூட்டம்

பரமக்குடி, செப்.18: பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், மாவட்ட துணைச்செயலாளர் பாதுஷா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல்மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர் செயலாளர் கணேசன் வரவேற்றார். எம்பி அன்வர்ராஜா சிறப்புரையாற்றினார். அம்மா பேரவை செயலாளர் வடமலையான் நன்றி கூறினார்.

Related Stories: