இந்தியா தமிழக ராணுவ வீரர் உடல்நலக்குறைவால் உத்தராகண்ட் மாநிலத்தில் உயிரிழப்பு..!! Dec 07, 2022 தமிழ் தமிழ்நாடு உத்தரகண்ட் டேராடூன்: மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் சார்லஸ் உத்தராகண்ட் மாநிலத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இறந்த வீரர் சார்லஸின் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு