மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கிராமங்களில் ஆய்வு : நிர்மலா சீதாராமன் பேட்டி

விருதுநகர்: மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கிராமங்களில் ஆய்வு செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார். மத்திய அரசின் 6 முக்கிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பின் தங்கிய மாவட்டங்களை 2022-க்குள் முன்னேற்றுவதே இலக்கு என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மே 5 வரை கிராம சுயேட்சை இயக்கதிட்டம் பற்றி ஆய்வு நடத்தப்படும என தெரிவித்துள்ளார்.

Related Stories: