ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவு!

திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. வெளியூர் செல்லும் தனியார் சொகுசு பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகத்துறை நிர்வாக அனுமதி வழங்கியது. 4 ஏக்கர் பரப்பளவில் 82 பேருந்துகளை கையாளும் வசதியுடன் பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது. 2 கழிப்பறை வளாகம், 31 கழிவறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

 

The post ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: