சென்னை: கடந்த 9 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 20,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுளது. 132 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்; ரூ.36 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிக்கை. ஒன்றிய, மாநில அரசு தரப்பு, கூல் லிப் உள்ளிட்ட குட்கா நிறுவனங்கள் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.