நாடாளுமன்ற வளாகத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் போராட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி எம்பிக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: