பிரான்சில் நடைபெற்ற கண்கவர் பட்டத் திருவிழா..!! ஏராளமானோர் பட்டம் விட்டு உற்சாகம்

பிரான்ஸ் நாட்டில் 35-வது பட்டத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் திருவிழாவில் பறக்கவிடப்பட்ட பல்வேறு உருவங்கள் கொண்ட பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. பெர்க் சுர் மேர் என்னும் நகரில் உள்ள கடற்கரையில் பட்டத் திருவிழா நடைபெற்றது. 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு மீண்டும் தொடங்கிய பட்டத் திருவிழாவில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

The post பிரான்சில் நடைபெற்ற கண்கவர் பட்டத் திருவிழா..!! ஏராளமானோர் பட்டம் விட்டு உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: