பப்ஜி மதன், மனைவிக்கு குற்றப்பத்திரிகை நகல் தரப்பட்டது

சென்னை: யூடியூப்பில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட பப்ஜி  மதன், மனைவிக்கு குற்றப்பத்திரிகை நகல் தரப்பட்டது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பப்ஜி  மதன், மனைவி கிருத்திகாவுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பப்ஜி  மதன் மீதான வழக்கு விசாரணையை நீதிமன்றம் வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது….

The post பப்ஜி மதன், மனைவிக்கு குற்றப்பத்திரிகை நகல் தரப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: