பச்சை சுண்டைக்காய் துவையல்

செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, அதில் ப. மிளகாய், நசுக்கிய பச்சை சுண்டைக்காயை நன்கு வதக்கி, அதிலேயே கறிவேப்பிலை, தேங்காய் துருவல், உப்பு, புளி, வெல்லம் சேர்த்து எடுத்துக் கொள்ளவும். பின்பு உ.பருப்பு, க. பருப்பு ஆகியவற்றை நன்கு வறுக்கவும். பின்பு மிக்சியில் சுண்டைக்காய் கலவை, வறுத்த பருப்பு சேர்த்து கரகரப்பாய் அரைக்கவும். சுவையான, சத்தான சுண்டைக்காய் துவையல் தயார். இது இரும்பு சத்து நிறைந்தது. கர்ப்பிணி பெண்களுக்கும் ஏற்றது. ;

The post பச்சை சுண்டைக்காய் துவையல் appeared first on Dinakaran.

Related Stories: