சென்னை: நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் குறித்து அரசு அறிவிப்புக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு குறித்த அரசின் நடவடிக்கைக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்….
The post நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் குறித்து அரசு அறிவிப்புக்கு ஜி.வி.பிரகாஷ் வரவேற்பு appeared first on Dinakaran.