திருப்பத்தூர் தனியார் கல்லூரியில் 5 பேருக்கு கொரோனா

திருப்பத்தூர்: திருப்பத்தூர் தனியார் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேருக்கு தொற்று உறுதியானதால் மேலும் 400 பேருக்கு பரிசோதனை செய்ய கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. …

The post திருப்பத்தூர் தனியார் கல்லூரியில் 5 பேருக்கு கொரோனா appeared first on Dinakaran.

Related Stories: