திருச்சி அருகே ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த அரவை ஆலைக்கு அதிகாரிகள் சீல்

திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த அரவை ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்த அரவை ஆலையில் இருந்து 15 டன் ரேஷன் அரிசி, 5 டன் கோதுமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றார். …

The post திருச்சி அருகே ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த அரவை ஆலைக்கு அதிகாரிகள் சீல் appeared first on Dinakaran.

Related Stories: