தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 24,819 ஆக உயர்வு

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 4 ஆயிரத்திலிருந்து 24,819 ஆக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 19,902 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 4,917 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. …

The post தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 24,819 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: