ஜெயக்குமார் வாகனம் மீது தாக்குதல்; போலீஸ் பாதுகாப்பு

சென்னை: அதிமுக அலுவலகத்தில் ஜெயக்குமார் வாகனம் மீது தாக்குதல் நடத்த முயன்றதால் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் எழுந்துள்ளது. ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் பாலச்சந்திரன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தாக்குதல் நடத்த முயற்சித்ததால் கட்சி நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது….

The post ஜெயக்குமார் வாகனம் மீது தாக்குதல்; போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: