விமானியாக பயிற்சி பெறும் அனுபவத்தில் கஷ்டம் எதுவும் கிடையாது : விமானி காவியா ரவிக்குமார்

மதுரை : விமானியாக பயிற்சி பெறும் அனுபவத்தில் கஷ்டம் எதுவும் கிடையாது என மதுரையை சேர்ந்த விமானி காவியா ரவிக்குமார் கூறியுள்ளார். விமானி பயிற்சி முடிந்து சொந்த ஊர் திரும்பிய காவியாவிற்கு பெற்றோர், உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 21 ஆண்டுகளுக்கு பிறகு தென்மாநிலத்தை சேர்ந்த பெண் விமானியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: