செய்தி மக்கள் தொடர்பு இணை இயக்குனர்கள் 5 பேர் மாற்றம்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: செய்தி மக்கள் தொடர்பு இணை இயக்குனர் செல்வராஜ் (சிட்கோ) கள விளம்பரம் (தலைமை செயலகம்) மாற்றப்பட்டுள்ளார். ராஜசேகர் (கேபிள் டி.வி.) செய்தி பிரிவு (தலைமை செயலகம்) மாற்றப்பட்டுள்ளார். சரவணன் (செய்தி பிரிவு) கேபிள் டிவி இணை இயக்குனராக  மாற்றப்பட்டுள்ளார்.  அன்புசோழன் (சென்னை மாநகர போக்குவரத்து கழகம்) நினைவகங்கள் (தலைமை செயலகம்) மாற்றப் பட்டுள்ளார். பழனியப்பன் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை) சென்னை மாநகர போக்குவரத்து கழக செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post செய்தி மக்கள் தொடர்பு இணை இயக்குனர்கள் 5 பேர் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: