சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டு: புதிய கட்டடம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டு புதிய கட்டடத்தை முதலமைச்சர்  திறந்து வைத்தார். ரூ.65.60 கோடியில் புதிதாக 6 தளங்களுடன் கட்டப்பட்ட கட்டடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.ரூ.63.60 கோடியில் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவத் துறை கட்டடங்களையும் திறந்து வைத்துள்ளார்….

The post சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டு: புதிய கட்டடம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: