சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வெப்பநிலை அதிகபட்சம் 97 டிகிரி; குறைந்தபட்சம் 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. …

The post சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: