சென்னையின் பெரும்பாலான இடங்களில் இன்று அதிகாலை முதலே மிதமான மழை

சென்னை: சென்னையின் பெரும்பாலான இடங்களில் இன்று அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது….

The post சென்னையின் பெரும்பாலான இடங்களில் இன்று அதிகாலை முதலே மிதமான மழை appeared first on Dinakaran.

Related Stories: