கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர், செவிலியருக்கு ஒருநாள் உணவு செலவு நிர்ணயம்.: மருத்துவத்துறை அமைச்சர்

சென்னை: கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர், செவிலியருக்கு ஒருநாள் உணவு செலவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை சைதாப்பேட்டையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  மருத்துவர், செவிலியருக்கு ஒருநாள் உணவு செலவாக அதிகபட்சம் ரூ.460-ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. …

The post கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர், செவிலியருக்கு ஒருநாள் உணவு செலவு நிர்ணயம்.: மருத்துவத்துறை அமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: