குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மழை பாதிப்பு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மழை பாதிப்பு சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பேயன்குழியில் ரூ.60 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் இரட்டை கரை கால்வாய் பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணியையும் முதல்வர் பார்வையிட்டார்….

The post குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மழை பாதிப்பு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: