உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்வம்சாவளி உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் உமா குமரன் தமிழ் சமுதாயத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: