ஐபிஎல் அட்டவணை இன்று வெளியீடு?

15வது சீசன் ஐபிஎல் டி.20 தொடர் வரும் 26ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்பதால் லீக் போட்டிகள் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை, புனேவில் மட்டும் லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மும்பையில் 3 மைதானங்களில் 55, புனேவில் 15 போட்டிகள் நடக்கிறது. தொடருக்கான முழு அட்டவணை இன்று வெளியிட வாய்ப்பு உள்ளது. மேலும் வீரர்கள் தனிமைப்படுத்தல் காலமும் குறைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது….

The post ஐபிஎல் அட்டவணை இன்று வெளியீடு? appeared first on Dinakaran.

Related Stories: