என்.எல்.சி. தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வெற்றி

நெய்வேலி: என்.எல்.சி. தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வெற்றி பெற்றது. 2352 வாக்குகள் பெற்று முதன்மை சங்கமாக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிப். 25-ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்றிரவு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. …

The post என்.எல்.சி. தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: