டெல்லி: உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. உ.பி.யில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் நானும், என் கட்சியினரும் போட்டியிடுகிறோம் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்….
The post உ.பி சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் சட்டமன்றத் தொகுதியில் போட்டி என அறிவிப்பு appeared first on Dinakaran.