அமெரிக்கா, கனடாவில் கடும் வெயில் 566 பேர் பலி

டொரோன்ட: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா, அமெரிக்காவின் வடமேற்கு மாகாணங்களான ஓரேகான் போன்றவற்றில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது. இதன் கொடுமை தாங்காமல், அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் ஓரேகான் மாகாணத்தில் 60 பேர்,  வாஷிங்டனில் 20, கிங் கவுன்டியில் 13 பேர் பலியாகி உள்ளனர்.  கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள வான்கூவர் நகரில் இதற்கு முன் இல்லாத வகையில், 121.1 பாரன்ஹீட் வெயில் வாட்டி வருகிறது. இங்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 486க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்திருப்பதாக அந்நகரின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்….

The post அமெரிக்கா, கனடாவில் கடும் வெயில் 566 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: