சென்னை: மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி-பேரூராட்சி தலைவர், துணை தலைவர்களாக பொறுப்பேற்கும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு வாழ்த்து. மக்கள் பணிமூலம் நற்பெயர் பெறுவதுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நம் அரசுக்கும் கூட்டணிக்கும் புகழ்சேர்க்க கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….
The post மேயர், துணை மேயருக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து: முதல்வருக்கு புகழ் சேர்க்க வேண்டுகோள் appeared first on Dinakaran.
