கடற்கரை-தாம்பரம் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே வரும் 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 9 முதல் 11 வரையில் நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: