பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு விநாடிக்கு 29 கனஅடியில் இருந்து 700 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வாத்து உயர்ந்துள்ளது.

Related Stories: