கோபிசெட்டிபாளையம் அருகே 10 மாத ஆண் குழந்தை தடுப்பூசி செலுத்தியதால் உயிரிழப்பு

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே கார்த்திக் – சரோஜினி தம்பதியின் 10 மாத ஆண் குழந்தை தடுப்பூசி செலுத்தியதால் உயிரிழந்தது. நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இன்று குழந்தைக்கு காய்ச்சல், கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: