சென்னை: தீரன் சின்னமலை நினைவு நாளை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் வேலுமணி பெயரை பதவியுடன் குறிப்பிட்டுள்ளார். அதிமுக துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.வேலுமணி, தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்துவார் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். துணை பொதுச்செயலாளர் பதவி வேண்டாம் என எஸ்.பி.வேலுமணி கூறிய நிலையில் தனது நிலைப்பாட்டில் பழனிசாமி திட்டவட்டம்.
வேலுமணி பதவியை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி அறிக்கை
- எடப்பாடி பழனிசாமி
- Velumani
- சென்னை
- தீரன் சின்னமலை
- தினம்
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- பிரதி பொது செயலாளர்
- எஸ்.பி. வேலுமணி
- தீரன் சின்னமலை. ...
