தமிழகம் அனைவருக்கும் ஆளுநரே பட்டங்களை வழங்குவார்: ஆளுநரின் செயலாளர் Jul 28, 2026 கவர்னர் நெல்லை சஜன் சிங் சவான் நெல்லை: அனைவருக்கும் பதக்கங்களையும், பட்டங்களையும் ஆளுநரே வழங்குவார்என்று ஆளுநரின் செயலாளர் அறிவிப்பு. மாணவர்களின் கோரிக்கையை ஆளுநர் ஏற்றதாக ஆளுநரின் செயலாளர் சஜன்சிங் சவான் அறிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சிறு, குறு தொழில்துறை திட்டங்கள் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தொடரும் அவமதிப்பு – தமிழகத்தில் முதல் முறையாக வந்தே மாதரத்துடன் தொடங்கிய பட்டமளிப்பு விழா
ஒன்றிய அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு தொகை கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா