ராசிபுரத்தில் கூலித் தொழிலாளி வீட்டில் 7.5 சவரன் தங்க நகைகளைத் திருடிய 3 கொள்ளையர்கள் கைது

நாமக்கல்: நாமக்கல் ராசிபுரத்தில் கூலித் தொழிலாளி மகேஸ் என்பவரின் வீட்டில் 7.5 சவரன் தங்க நகைகளைத் திருடிய 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார். இளங்கோவன் (48), ஆனந்தபாபு (29), சக்தி (24) ஆகிய 3 பேரும் லாட்ஜில் தங்கி ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

Related Stories: